செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena
#chicken #Chettinad
இது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena
#chicken #Chettinad
இது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் த்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சோம்பு அரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பாட்டை கல்பாசி சோம்பு சேரத்து பொரிய விடவும்.
- 3
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு மசிந்தவுடன் கோழி சேர்க்கவும்
- 7
சிறிது வதங்கியவுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு சோம்பு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் குழம்பு தூள் மிளாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 9
நன்கு வதக்கவும்
- 10
கோழி வேக தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 11
கோழி வெந்து மசாலா தேவையான அளவு கெட்டியானவுடன் புதினா சேர்க்கவும்.
- 12
நன்கு வதங்கியவுடன் இறககிவிடவும்.
- 13
சுவையான செட்டிநாடு புதினா கோழி மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
















கமெண்ட்