குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

உளுந்தம் பருப்பு எலும்பிற்கு வலுவூட்டும். தொலி உளுந்து உபயோகிப்பது மிகவும் நல்லது. தொலி உளுந்தம் பருப்பு சாதம் மாதம் இருமுறையாவது உண்பது சிறப்பு. அதோடு எள்ளுத் துவையல், வெண்டைக்காய் பச்சடி அல்லது வாழைக்காய் பொரியல் சேர்த்து உண்ணலாம். எள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவு.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப்சாப்பாட்டு அரிசி
  • 1/3கப் தொலி உளுந்தம் பருப்பு
  • 10பல் பூண்டு
  • 1/2தேக்கரண்டி வெந்தயம்
  • 1/4தேக்கரண்டி சீரகம்
  • 1/4கப் தேங்காய்த் துருவல்
  • 2ஆர்க்கு கறிவேப்பிலை
  • 2மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • 4கப் தண்ணீர்
  • எள்ளுத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்
  • 1/4கப் கறுப்பு எள்
  • 4 மிளகாய் வத்தல்
  • 1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • நெல்லிக்காய் அளவு புளி
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    தொலி உளுந்தம் பருப்பை வறுத்துக் கழுவி ஊறிய அரிசியோடு சேர்க்கவும்.

  3. 3

    ஒரு குக்கரில் ஊறிய அரிசி, தொலி உளுந்தம் பருப்பு, மற்றும் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.

  4. 4

    எள்ளுத் துவையலுக்கு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

  5. 5

    பின்னர் அதே கடாயில் கறுப்பு எள் சேர்த்து வறுக்கவும்.

  6. 6

    வறுத்த எள்ளை சற்று நேரம் ஊற வைக்கவும்.

  7. 7

    ஒரு மிக்சி ஜாரில் மிளகாய் வத்தல், புளி, உப்பு, ஊறிய கறுப்பு எள் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து துவையலாக அரைக்கவும்.

  8. 8

    ஆரோக்கியமான தொலி உளுந்தம் பருப்பு சாதம், கறுப்பு எள் துவையல் சமைத்துக் குடும்பத்தினருக்குப் பரிமாறவும்.

    தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
21 டிசம்பர் 2019 08:52 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பருப்பு சாதம் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
  2. மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
  3. வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham)  #chefdeena
  4. ஸ்பெஷல்  அடை தோசை (Healthy &  Tasty) (adai dosai Recipe in Tamil)  
  5. வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
  1. தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
  2. கோவன் பிணாக (govan pinak Recipe in Tamil)
  3. வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
  4. தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11245187
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close