சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 3
காய்கறிகள் சரியான பதத்தில் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்க்கவும்
- 4
அது நன்றாக கொதித்த உடன் தாளிப்பு செய்ய வேண்டும்.
- 5
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அவியல் உடன் சேர்க்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11316249




கமெண்ட்