அவியல் (avial recipe in english Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 3
காய்கறிகள் சரியான பதத்தில் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்க்கவும்
- 4
அது நன்றாக கொதித்த உடன் தாளிப்பு செய்ய வேண்டும்.
- 5
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அவியல் உடன் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
-
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
-
அவியல்
#nutritionமூன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து சமைக்கப்படும் அவியல் உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.manu
-
-
-
-
-
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன. Meenakshy Ramachandran -
-
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
கேரள அவியல்
#முருங்கையுடன்சமையுங்கள்அவியல் என்பது ஒரு பாரம்பரிய பக்க உணவாகும். இது ஒரு சத்யாவின் அத்தியாவசிய பக்க உணவாக கருதப்படுகிறது, குறிப்பாக ஓணம் சத்யா (ஒரு பாரம்பரிய சைவ விருந்து). அவியலுக்கு கேரளாவிலும், தமிழ் உணவு வகைகளிலும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. இது மென்மையான மற்றும் கூழ் காய்கறிகளைத் தவிர அனைத்து வகையான காய்கறிகளின் கலவையாகும். கிடைப்பதைப் பொறுத்து நீங்கள் ஒரு காய்கறியைச் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம். SaranyaSenthil -
-
-
-
-
ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5 Sharanya -
-
-
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
#goldenapron2 Ilavarasi Vetri Venthan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11316249
கமெண்ட்