குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#Book

#Book

மேலும் படிக்க

ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#Book

#Book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 1கப்பாஸ்மதி ரைஸ்
  • 1 டேபிள்ஸ்பூன்நெய்
  • 2பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய் தலா
  • 2பச்சைமிளகாய்
  • 2பெரிய வெங்காயம்
  • 1டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • புதினா
  • 1 டீஸ்பூன்சீரகம்
  • 1 டீஸ்பூன்மிளகு
  • 1 கப்ஸ்வீட் கார்ன்
  • உப்பு
  • 1டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  • 1 கப்பால்
  • 1கப்தண்ணீர்
  • சிறிதுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை புதினாசேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.

    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதில் ஒரு கப் ஸ்வீட் கார்ன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும். வதங்கியவுடன் அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து லேசாக வதக்கவும். பின்பு அதில் பால் ஒரு கப் மற்றும் தண்ணீர் ஒரு கப் சேர்த்து கிளறி விடவும்.நன்கு கொதித்தவுடன் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறவும்.

    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொதித்தவுடன் குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வைத்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் புலாவ் தயார். இதனை காளான் அல்லது பன்னீர் கிரேவியுடன் பரிமாறவும்.

    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
22 ஜனவரி 2020 11:49 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மூலிகை பக்கோடா (mooligai pakoda recipe in tamil)
  2. ப்ரோட்டீன் அடை தோசை (protien adai dosai recipe in Tamil)       
  3. பட்டர் பாப் ஸீட் (butter pop seeds recipe in Tamil)
  4. பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)
  5. முட்டை பக்கோடா (muttai pakoda recipe in Tamil)
  1. சிக்கன் சீரகசம்பா மஞ்சள் கப்ஸாரைஸ் (yellow gapsa rice recipe in Tamil)
  2. சிக்கன் தங்கிடி (chicken thangdi recipe in tamil)
  3. பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)
  4. சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11436282
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close