குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.

நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.

மேலும் படிக்க

தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.

நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  • 4 முட்டை
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 3/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் சீரகப்பொடி
  • 1/2 கரம் மசாலா
  • கருவேப்பிலை சிறிது
  • 2 ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • 1பட்டை துண்டு
  • 2 ஏலக்காய்
  • 2 கிராம்
  • உப்பு தேவையான அளவு
  • 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் கடலை மாவு......
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முட்டை-யை வேகவைத்து தோல் நீக்கி, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் முட்டை சேர்த்து வறுத்து வைக்கவும்

    தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு பொரிய விடவும்

  3. 3

    பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    கெட்டியனதும் முந்திரி,கடலைமாவு பொடி கலந்து வறுத்த முட்டை கலந்து மூடி 5 நிமிடங்கள் வரை விட்டு இறக்கவும்.....

    தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
18 பிப்ரவரி 2020 12:02 அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடல் பிரை (kudal fry recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
  3. வஞ்சீரம் குழம்பு(Vanjaram fish curry recipe in Tamil)
  4. சிக்கன் பிரியாணி (chicken Biryani recipe in Tam
  5. ஆவாரம்பூ சர்பத்
  1. #goldenapron3 பெங்காலி மீன் கரி
  2. கேரட் அல்வா (carrot alwa recipe in Tamil)
  3. பனங்கிழங்கு பர்பி (Panankilangu barfi recipe in tamil)
  4. சிக்கன் பிரியாணி (chicken Biryani recipe in Tam
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11599179
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close