தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)

நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை-யை வேகவைத்து தோல் நீக்கி, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் முட்டை சேர்த்து வறுத்து வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு பொரிய விடவும்
- 3
பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
கெட்டியனதும் முந்திரி,கடலைமாவு பொடி கலந்து வறுத்த முட்டை கலந்து மூடி 5 நிமிடங்கள் வரை விட்டு இறக்கவும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
-
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
கத்திரிக்காய் மசாலா
#குக்பேட்ல்எனமுதல்ரெசிபிகத்தரிக்காயை எண்ணெயிலேயே மாசாலவுடன் வதக்கி சமைப்பது. K's Kitchen-karuna Pooja -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்