சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)

Uthradisainars @cook_19722432
சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும் கேசரி பவுடர் சிறிது கலக்கவும் பல எடுத்து வைத்துக் கொள்ளவும் நெய் ஊற்றி திராட்சை முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ரவை சேமியா இரண்டையும் வறுத்து வைத்துக் கொள்ளவும் கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும் அதில் சேமியா ரவையை கலந்து வேகவிடவும்
- 3
வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும் ரவையையும் சேமியாவை சிறிது வெந்ததும் நெய் கலக்கவும் முக்கால் பதம் வெந்ததும் தேவையான அளவு சர்க்கரையை கலக்கவும்
- 4
சக்கரை கலந்ததும் இலகிய பதம் வரும் அதில் நெய்யில் வறுத்த திராட்சை முந்திரியை கலக்கவும் நான்கு ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்
- 5
சுவையான சேமியா கேசரி தயார் அன்பானவர் காண சமையல்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11601292
















கமெண்ட்