வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலை பருப்பு போட்டு வறுத்து வெங்காயம் வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும் வலுவலுப்பு போகும்வரை வெண்டைக்காய் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்(குறிப்பு வெண்டைக்காய் வதங்கியதும் தான் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்முன்னமே சேர்த்தால் கருகிவிடும்பொட்டுக்கடலை சேர்க்கும்போது)இப்பொழுது பொட்டுக்கடலை நொறுக்கி சேர்க்கவும் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்
- 2
சுவையான வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் ரெடி
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11679979







கமெண்ட்