வெண்டக்காய் கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும் தேங்காய் பச்சை மிளகாய் பட்டை சோம்புஇஞ்சி பூண்டு சேர்த்துஅரைத்து கொள்ளவும்
- 2
அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்வெங்காயத்தை எண்ணெய் ஊற்றி தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வறுத்து வைக்கவும் வேக வைத்த கலவையில் வறுத்த வெண்டைக்காய் வெங்காயம் சேர்க்கவும் கெட்டியாக கூட்டு பதம் வரும் வரை வேகவைத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11719191













கமெண்ட்