சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து கெட்டியாக ஆட்டி எடுக்கவும். இட்லிக்கு ஆட்டும் அன்று உளுந்தை முதலில் அரைத்து இதை செய்யலாம்
- 2
பச்சை மிளகாய் உப்பு மிக்சி ஜாரில் அரைத்து சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் வைத்து பொரிக்கவும்
- 3
சூப் செய்ய பயத்தம் பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
குக்கரில் பயத்தம் பருப்பு தக்காளி சீரகம் 2 கப் தண்ணீர்சேர்த்து 4 விசில் விடவும்.ஆறிய பின் புக்கர்திறந்து உப்பு மிளகு பொடி போண்டா சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11792002







கமெண்ட்