வீட் மோமோஸ்

Sahana D @cook_20361448
வீட் மோமோஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச மிளகாய் சேர்த்து பின்னர் கேரட் முட்டை கோஸ் மிளகு தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். மாவை தேய்த்து அதில் வதக்கிய காயை வைத்து மோமொஸ் வடிவத்தில் வைத்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடான மொமோஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா.. Raihanathus Sahdhiyya -
-
-
-
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
-
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
-
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11792363
கமெண்ட்