கருப்பட்டி இனிப்புகள் 1.எள்ளுருண்டை 2. கடலை சிக்கி 3. முந்திரி நுக்கல்

கருப்பட்டி இனிப்புகள் 1.எள்ளுருண்டை 2. கடலை சிக்கி 3. முந்திரி நுக்கல்
சமையல் குறிப்புகள்
- 1
1.கருப்பட்டி எள்ளுருண்டை. எள்ளை சுத்தம் செய்து மிக்சியில் இட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
- 2
அதில் துருவிய கருப்பட்டியை சேர்த்து மீண்டும் இருமுறை சுற்றி எடுக்கும் போது எண்ணெய் விட்டு இருக்கும்.
- 3
அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- 4
2.கருப்பட்டி கடலை சிக்கி. வறுத்து வேர்க்கடலையை மிக்சியில் இட்டு கரகரப்பாக பொடித்து வைக்கவும்.
- 5
ஒரு கனமான வாணலியில் கருப்பட்டி துருவல் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக் விடவும்.
- 6
பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து பொடித்த கடலை சேர்த்து கிளறி ஒரு ட்ரேயில் கோட்டி ஆறும் முன்பு துண்டுகள் போடவும்.
- 7
3.முந்திரி நுக்கல். ஒரு கடாயில் துருவிய கருப்பட்டி சேர்த்து தண்ணீர் விடாமல் இளக விடவும்.
- 8
முந்திரி இளகி பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து முந்திரியை கொட்டி கிளறி தட்டில் ஊற்றி ஆறியதும் உடைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
இந்த காஜு கட்லி எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒன்று இப்பொழுது என்னுடைய மகனுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியுள்ளது .இருவரும் சேர்ந்து பகிரும் உணவாகும் ,அதனால் மிகவும் நியாபகம் ஆன இனிப்பாகும், அதனால் எல்லா வருட தீபாவளிக்கும் நிச்சயமாக இது எங்கள் வீட்டில் இருக்கும். இந்த ரெசிபி என்னுடைய தோழி சர்க்கரை @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்து வழங்கும் தீபாவளி #skvdiwali குலாபேரேஷனின் என்னுடைய பங்களிப்பாகும். #skvdiwalisivaranjani
-
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe Rajarajeswari Kaarthi -
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
-
-
-
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
-
-
* பொட்டுக் கடலை உருண்டை(மாலாடு)(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 @RenugaBala சகோதரி,ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி இது.இதனை தீபாவளிக்கு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.நன்றி.நான் செய்த அளவிற்கு 40 லட்டு வந்தது. Jegadhambal N -
-
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
-
More Recipes
கமெண்ட்