முட்டை சாண்ட்விச்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12028974

முட்டை 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டை ஐ நன்கு மசித்து மயோனைஸ் கேட்சப் சேர்த்து கலந்து வைக்கவும்.
பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து முட்டை கலவையை 2 பிரட்களின் மேல் வைத்து மிளகுத்தூள் தூவி மற்றோரு பிரட் கொண்டு மூடி மற்றோரு முறை டோஸ்ட் செய்து பரிமாறவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்