புளியோதரை(instant)

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#lockdown
ஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன்.

புளியோதரை(instant)

#lockdown
ஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3பேர்
  1. 2 கப்- சாதம்
  2. 30 கிராம் -mtr புளியோதரை மிக்ஸ்
  3. 1-பெரிய வெங்காயம்
  4. 4 பல்- பூண்டு
  5. ஒரு டேபிள் ஸ்பூன்- வேர்க்கடலை
  6. தலா ஒரு டீஸ்பூன்- உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  7. அரை டீஸ்பூன்- கடுகு
  8. 2 -பச்சை மிளகாய்
  9. தேவையானஅளவு- உப்பு
  10. தேவையானஅளவு -எண்ணெய்
  11. கறிவேப்பிலை,கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு வேர் கடலை,பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் எம்டிஆர் புளியோதரை பவுடரை சேர்க்கவும்.

  2. 2

    புளியோதரை பவுடர் சேர்த்து லேசாக வதக்கியதும் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடம் மூடி வைத்து பின் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes