நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)

Pravee Mansur @cook_18245058
#Nutrient2
எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது
நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2
எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
பதாம் பிசினை 7 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் இஞ்சி,புதினா சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
- 3
ஜூஸ் கிளாசில் பதாம் பிசின்,இஞ்சி-புதினா சாறு 1 தே.கரண்டி சேர்த்து அதனுடன் 1 மேஜை கரண்டி நன்னாரி சிரப் சேர்த்து, எலும்பிச்சை சாறு 1/2 பழத்துடையதை ஒவ்வொரு கிளாசில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கினால் புத்துணர்ச்சி தரும் நன்னாரி சர்பத் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
- பொன்னாங்கன்னி கீரை கூட்டு (Ponnankanni keerai koottu Recipe in Tamil)
- லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
- இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
- செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12461402









கமெண்ட்