கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

Crispy bindi kurkuri #book #nutrient2

கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)

Crispy bindi kurkuri #book #nutrient2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
ஆறு பேர் சாப்பிடலாம்
  1. 250கிராம் வெண்டைக்காய்
  2. 1/4கப் கடலை மாவு
  3. 1/4கப் அரிசி மாவு
  4. 1டேபிள் ஸ்பூன் சோள மாவு
  5. 1டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/4டீஸ் ஸ்பூன் அம்சுர் பவுடர்
  9. 1/4டீஸ் ஸ்பூன் சாட் மசாலா பவுடர்
  10. (காய்ந்த மாங்காய் பொடி)
  11. 1டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, நீளமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெட்டிய வெண்டை காயில் அரிசிமாவு, கடலை மாவு, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள், அம்சுர், சாட் மசாலா, உப்பு எல்லாம் சேர்ந்து அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டவும்.

  3. 3

    பின்பு எடுத்து எண்ணெயில், மசாலா கலந்து வைத்துள்ள வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான பிண்டி குர்குறி உங்கள் சுவைக்காக....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes