உருளை வருவல் (Urulai varuval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கு தோல் நீக்கி சிறிது துண்டுகளாக வெட்டி சூடு தண்ணீரில் 70% வேக வைத்து எடுக்கவும்
- 2
வேக வைத்த உருளை கிழங்கை வடித்து கார்ன் மாவு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கலந்து 15நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி உருளை கிழங்கு,கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் 10-15நிமிடம் வதக்கவும்.
- 4
இறக்கும் போதும் மிளகு தூள் சேர்த்து வதக்கி பறிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
- 🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
- Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12527652









கமெண்ட்