குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 1/2 கப் சீனி
  3. 1/4 கப் பால் பௌடர்
  4. 1/2 கப் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவை நன்கு சலித்து எடுத்து வைக்கவும்

  2. 2

    ஸ்டவ்வில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் கடலை மாவை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வாசம் வரும் வரை நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்

  3. 3

    சீனியை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ளவும்

  4. 4

    இப்போது ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து அதில் நெய் சேர்க்கவும்,பின்பு வறுத்து வைத்த கடலை மாவையும்,பால் பௌடரையும்,கூடவே பொடித்து வைத்த சீனியையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை கலந்து விட்டு.பின்பு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.

  6. 6

    நன்கு ஆறிய பிறகு விருப்பமான வடிவங்களில் துண்டுகள் செய்து பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607
22 மே 2020 09:18 அன்று

கமெண்ட் (2)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
22 மே 2020 09:42
அருமையான பதிவு சகோதரி
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for கடலை மாவு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
  2. சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
  3. புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
  4. தர்பூசணி ஜெல்லி (Tharboosani jelli recipe in tamil)
  5. கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)
  1. சோளம் அல்வா (Solam halwa recipe in tamil)
  2. அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
  3. பால் அல்வா (Paal halwa Recipe in Tamil)
  4. கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12599643
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close