கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1லிட்டர் பால்
  2. 10பாதாம்
  3. 4டேபிள்ஸ்பூன் கடலைமாவு
  4. 3டேபிள்ஸ்பூன் நெய்
  5. 2ஸ்பூன் சாரப்பருப்பு
  6. 6ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடலைமாவை சேர்த்து நன்கு மணம் வர வறுக்கவும் நன்கு வறுபட்டதும் பால் சேர்த்து வேகவிடவும்

  2. 2

    பாதாமை தோல் உரித்து சிறிது பால் சேர்த்து அரைத்து வெந்த கடலைமாவுடன் சேர்த்து நன்கு கிளறவும் ஏலக்காய் ஐ இடித்து போட்டு கொதிக்க விடவும்

  3. 3

    எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் நெய்யில் வறுத்த சாரப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes