அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)

#arusuvai1 இனிப்பு
இன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம்
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்பு
இன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம்
சமையல் குறிப்புகள்
- 1
அவல் சுத்தம் செய்து நீரில் நனைத்து இருமுறை அலசி பிழிந்து வைக்கவும். முந்திரி பொடித்து வைக்கவும். ஒரு தவாவில் 3 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அது ஒரு கப்பில் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலில் அவல் சேர்த்து. லேசாக 3 நிமிடம் பிரட்டி விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்
- 2
தண்ணீர் சிறிதளவு கொதித்து அவல் வெந்ததும் 2 கப் பால் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும் ஏலக்காய்த்தூள் சர்க்கரை வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து விடவும். அவல் பாயசம் தயார்.சுவையான அவல் பாயசம் சுலபமாக சீக்கிரம் செய்து விடலாம். அவல் பாயசம் நேரம் ஆக ஆக கெட்டியாகி விடும் சிறிதளவு பால் சேர்த்து பரிமாறவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் . Shyamala Senthil -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
-
-
-
-
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது Chella's cooking -
-
-
-
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்