பால் அல்வா (Paal halwa Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி இடித்த ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 2
கொதி வந்ததும் தீயை குறைத்து வைத்து தொடர்ந்து கிளறவும்
- 3
பால் வற்றியதும் நெய் விட்டு நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வறுத்த நட்ஸ்ஐ சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 4
சுவையான பால் அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
- சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
- புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
- தர்பூசணி ஜெல்லி (Tharboosani jelli recipe in tamil)
- கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12631237




கமெண்ட் (4)