கம்மி கேன்டி (Gummy candy recipe in tamil)

கம்மி கேன்டி (Gummy candy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜெலட்டின் உடன் 1/2 கப் தண்ணிர் சேர்த்து கலந்து 5 நிமிடம் விடவும்
- 2
ஒரு பானில் 1 கப் சக்கரை மற்றும் 1/2கப் தண்ணிர் சேர்த்து கலந்துவிடவும்
- 3
சக்கரை கரைந்ததும் அடுப்பை மிதமாக வைத்து சக்கரை நீர் திக் ஆகும்வரை கிளறவும்
- 4
ஒரு பாதிரத்தில் தண்ணிர் எடுத்து சக்கரை பாகை அதில் சிறிது விட்டு பார்க்கும்போது சாப்ட் பந்து கன்சிஸ்டெண்சி அதாவது தண்ணிரில் கரையாமல் உருட்ட வரவேண்டும் அது சரியான பதம்
- 5
இப்பொழுது ஊறிய ஜெலட்டினை அத்துடன் சேர்க்கவும் ஜெலட்டின் கரையும் வரை காய்ச்சவும்
- 6
அடுப்பை அணைத்து எத்தனை நிறம் சேர்க்க விருப்பமோ அதனை பாதிரத்தில் உதவும் இப்பொழுது நிறம் மற்றும் பிளேவர் சேர்க்கவும்
- 7
அதனை சாக்லேட் மோல்டு/அலுமினியம் போயில் பெட்டி /கண்ணாடி /பிளாஸ்டிக் டப்பாவில் சிறிது எண்ணெய் தடவி ஜெலட்டின் கலவையை ஊற்றி 2 மணிநேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 8
அது செட் ஆனதும் ஒரு கத்தியை வெந்நீரில் முக்கி துடைத்து செட் ஆனா கம்மி கேன்டி ஐ துண்டுகளாக வெட்டவும்
- 9
அதனை சக்கரையில் கோட் செய்து எடுக்கவும்
- 10
அதனை சிறிது நேரம் அறை வெப்பநிலையில் விடவும்
- 11
கம்மி கேன்டி ரெடி
- 12
ஒரு ஏர் டைட் ஜாடியில் வைத்து உபயோகிக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)





கமெண்ட் (4)