Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)

#arusuvai1
ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1
ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒன்றரை கப் சர்க்கரை,ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைக்கவும்.சர்க்கரைக் தண்ணீரில் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு அதில் நான்கு ஏலக்காயை பொடி செய்து அதனுடன் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் ஒரு சிட்டிகை குங்குமப் பூவை சேர்க்கவும். சேர்க்கவும். அரை எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும். இப்போது சர்க்கரை பாகு தயார்.
- 2
இப்போது ஒரு பௌலில் ஒரு கப் பால் பவுடர் எடுத்துக் கொள்ளவும். அதில் கால் கப் மைதா சேர்க்கவும். ஒரு ஸ்பூன் ரவை சேர்க்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.மீண்டும் ஒருமுறை கலந்து அதில் தேவையான அளவு பால் சேர்த்து ஜாமுன் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அழுத்தி பிசைய வேண்டாம்.
- 3
இப்போது பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்புகள் இல்லாமல் உருட்டிக் கொள்ளவும். இப்போது ஒரு அடி கனமானவாணலியில் ஜாமுன் பொரித்தெடுக்க தேவையான எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். பிறகு உருட்டிய உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரித்து எடுக்கவும். கொஞ்சம் கருப்பான நிறத்தில் பொரித்தெடுக்கவும்.
- 4
பொரித்தெடுத்த ஜாமுன்களை சர்க்கரை பாகுவில் சேர்க்கவும். 2மணி நேரம் ஊற விடவும்.ஆறிய பாகாக இருந்தால் பொரிதெடுக்க பொரிதேடுக்கவே உடனுக்குடன் பாகில் சேர்க்கலாம்.நன்கு ஊறி கொள்ளும். ரெண்டு மணி நேரம் கழித்து ஊறிய ஜாமுனை சர்க்கரையில் உருட்டி எடுத்து பரிமாறவும். சுவையான ட்ரை காலா ஜாமூன் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
#photoஉடையாத நன்கு வெந்த குலோப்ஜாமுன் தேவை என்றால் முதலில் சர்க்கரை பாகை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாமூன் பொறிக்க பொறிக்க எடுத்து பொறித்த சூட்டுடன் ஆறிய சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் ஜாமுன் நன்கு ஊறினால் கூட எடுக்கும்போது குழையமல் உடையாமல் முழுதாக எடுக்க வரும்.ஸ்பூனில் கட் செய்தால் அழகாக எடுத்து சாப்பிட வரும். Meena Ramesh -
-
-
-
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
-
-
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை#cookwithmilk Vimala christy -
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
-
-
-
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
கமெண்ட் (6)