அவுல்தேங்காய் பர்ஃபி

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

அவுல்தேங்காய் பர்ஃபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
பத்து நபர்கள்
  1. 1 கப் அவுல்
  2. 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  3. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  4. 1 டேபிள்ஸ்பூன் முந்திரி பாதாம்
  5. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 100 gm வெல்லம்
  7. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் பேனில் நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தேங்காய் கடலை மாவுமற்றும் அவுல்நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வறுத்த அவளையும் தேங்காயையும் அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.

  2. 2

    வெல்லப் பாகில் அவளும் தேங்காயும் ஒன்று சேர்ந்த பிறகு வறுத்த கடலை மாவையும் அதில் சேர்த்து நன்றாக சுருள கிளறவும். சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக ஒட்டாமல் வரும் வரை கிளறி தட்டில் நெய் தடவி அதில் பரப்பி சதுரங்கள் செய்யலாம். கிரண்ட் சியான அவல் தேங்காய் பர்ஃபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

கமெண்ட் (2)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. Yummy

Similar Recipes