பீட்ரூட் சமோஸா (Beetroot samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை பட்டாணி துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கி பீட்ரூட் வதங்கியதும் நன்கு வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிரட்டி மசித்து கொள்ளவும்.
- 2
சமோஸா சீட்டுகளை சமோஸா வடிவில் மடித்து பீட்ரூட் மசாலா உள்ளே வைத்து மடித்து எண்ணெய் இல் பொறித்து எடுத்தால் பீட்ரூட் சமோஸா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12773665




கமெண்ட்