குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#goldenapron3#week21
#arusuvai4

#goldenapron3#week21
#arusuvai4

மேலும் படிக்க

லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#goldenapron3#week21
#arusuvai4

#goldenapron3#week21
#arusuvai4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3 பரிமாறுவது
  • 250கிராம் சிக்கன்
  • 1பெரிய வெங்காயம் பொடி நறுக்கியது
  • 2எலுமிச்சை பழச்சாறு
  • 3டீஸ்பூன் மிளகு
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • 2டீஸ்பூன் எண்ணெய்
  • பொடியாக்க
  • 4காஷ்மீர் மிளகாய்
  • 2 பட்டை
  • 3 லவங்கம்
  • 2ஏலக்காய்
  • ரோல் மாவிற்கு
  • 200கிராம் மைதா
  • 1டீஸ்பூன் உப்பு
  • பிசைய தண்ணீர் தேவையான அளவு
  • 3டீஸ்பூன் பிரஷ் கீரீம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 5நிமிடம் ஊறவைத்து பின் நீரில் அலசி எடுக்க. பிறகு எலுமிச்சை சாறு அரைத்த பொடி 1டீஸ்பூன் உப்பு சேர்த்து 10நிமிடம் ஊற வைக்கவும்.மைதா மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு பிசைந்து எண்ணெய் தேய்த்து துணி கொண்டு மூடி வைக்க

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    7நிமிடம்கழித்து அரை டம்ளர் நீர் விட்டு வேக விடவும். தண்ணீர் சுண்டியதும் மிளகை கொர கொரவென நுனிக்கி சிக்கனுடன் சேர்த்து உப்பு பார்த்து இறக்கவும்.ஆறியதும் பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் பிரஷ் கீரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மைதா மாவை உருண்டைகளை சப்பாத்தி போல மிகவும் மெல்லியதாக தேய்த்து மற்ற உருண்டைகளை சப்பாத்தி போல தேய்த்து எண்ணெய் தேய்த்து ஒன்றன் மீது வைத்து மெல்லியதாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு 30சதவீதம் இருபுறமும் வேக வைத்து கொள்ள. பின் ரோல் சீட்டு போல் சதுரமாக வெட்டி கொள்ளவும்.சீட்டுகளை பிரித்து எடுத்து கொள்ள.

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிய கப்பில் 2 மைதா மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பசை பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பின் ஒரு சீட்டை எடுத்து சுற்றிலும் மைதா பசை கொண்டு தடவி பிறகு ஒரு பகுதியில் ஒரு டீஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து ஒரு முறை சிக்கன் பகுதியை முழுவதும் மடக்கி,கடைசியில் மீண்டும் பசை தடவி ரோல் போல் செய்து கொள்ள.

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதேபோல் மற்றவைகளையும் மடித்து ரோல் ரெடி பண்ணி எண்ணெய் யை கடாயில் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு ரோல்களை பொரித்து கொள்ள. சாஸ்ஸுடன் பரிமாறவும்

    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
11 ஜூன் 2020 16:53 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

லெமன் Chian பெப்பர் Roll

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
  2. கதம்பச்  சட்னி (Kathamba chuutney recipe in tamil)
  3. புளி காய்ச்சல் (Puli kaachal recipe in tamil)
  4. வாழைக்காய் புளி வறுவல் (Vaazhaikaai pulivaruval recipe in tamil)
  5. தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
  1. எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
  2. தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
  3. சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
  4. பச்ச பயிறு தோசை (Pachai payiru dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12845430
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close