எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கி அரிசி சேமியா
  2. 200கி அரிசி சேமியா
  3. 2 எலுமிச்சை
  4. 2வெங்காயம்
  5. 6 மிளகாய்
  6. 4ஸ்பூன் எண்ணெய்
  7. 1ஸ்பூன் கடுகு
  8. 1ஸ்பூன் கடலை பருப்பு
  9. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  10. கறி வேப்பிலை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொதிக்கும் நீரை சேமியா மூழ்கும் அளவு ஊற்றி 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொள்ளவும்.

  2. 2

    எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சேமியாவில் கலந்து 10 நிமிடம் உற வைக்கவும்.

  3. 3

    வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை,உளுந்து பருப்பு,வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து சேமியா,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes