ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறைவிளக்கம்*
வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் - 2
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கான்பிளவர், கடலை மாவு பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை அனைத்தையும் கலந்து பிசிறி விடவும் மாவு வெண்டைக்காயில் ஒட்டவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து பிசறி விடவும்
கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவும் - 3
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி வெண்டைக்காயை ஒவ்வொன்றாக பிரித்து போட்டு பொரித்தெடுக்கவும்தட்டில் போடும் போது சலசலவென்று சத்தம் வரவேண்டும் அதுவே சரியான பக்குவம் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் சில்லி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12908552











கமெண்ட் (2)