சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து சமண்கலயயும் கலைந்து, தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறிய பின்பு மைய அரைக்கவும்
- 3
சிறிது நாறுகிய வெங்காயம், கறிவேற்பிலை உப்பு சேர்க்கவும்
- 4
தோசை கல்லில் மிதமான சூடியில் இரண்டு புறம் சுட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாமை தோசை
#milletபுரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது. Jassi Aarif -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி Siva Sankari -
-
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13013669
கமெண்ட்