மாங்காய் ஊறுகாய் (Mango Pickle Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் மாங்காயை கழுவி துடைத்து சதுர அளவில் வெட்டி கொள்ளவும். உப்பை தூவி வெயிலில் ஒருநாள் வைத்து எடுக்கவும். மிளகாயையும் வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ள
- 2
அடுத்த நாள் கடுகு 1டீஸ்பூன் கடுகு ஏடுத்து வைத்துக்கொண்டு வெந்தயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து கொள்ள. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துண்டு வெந்தயம் கடுகு பொடி மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி ஜாடியில் சேர்த்து கொள்ள. மாங்காய் ஊறுகாய் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12977276









கமெண்ட்