வெண்ணெய் கேரட் ஆம்லேட் (Vennai carrot omelette recipe in tamil)

Belji Christo @cook_20603733
வெண்ணெய் கேரட் ஆம்லேட் (Vennai carrot omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பான் ல 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட்,கொஞ்சம் உப்பு போட்டு நன்கு வதக்கி 2 நிமிடம் வேக வைக்கவும்.(காரம் வேணும்னா 2 பச்சை மிளகாயை சேர்த்துக்கலாம்).
- 2
முட்டை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகு தூள் போட்டு நன்கு கலந்து விடவும். அதில் கேரட், வெங்காயம் போட்டு கலந்து விட வேண்டும். நான் ஸ்டிக் பான் ல வெண்ணெய் போட்டு முட்டை கேரட் கலவை ஊத்தி மூடி வைத்து வேக வைக்கவும். வெந்த பின் இரண்டு ஸைடும் மடித்து மறுபடியும் மூடி வேக வைக்கவும். நல்ல சுவையான ஆம்லேட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம் Poongothai N -
-
-
-
ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
காலை உணவுக்கு மிகவும் எளிதாக இருக்கும்... #arusuvai5 Janani Srinivasan -
-
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week Santhi Chowthri -
-
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12977281
கமெண்ட்