மஷ்ரூம் மாசால (Mushroom masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் ஏலக்காய்சேர்த்து பொறித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் மற்றும் அனைத்து மாசாலவையும் சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடங்கள் வதக்கவும்.
- 3
பிறகு அதனுடன் காளானை சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
2 நிமிடங்கள் கழித்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வனரகொதிக்க விடவேண்டும் கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13044684













கமெண்ட்