குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#hotel
#goldenapron3
வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
2 பரிமாறுவது
  • 5உருளைக்கிழங்கு
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 கேரட்
  • கடுகு தாளிக்க
  • கடலை பருப்பு சிறிதளவு
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • 3 பச்ச மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி உரித்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு கடுகு கடலைப்பருப்பு தாளிக்கவும்.

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வாணலியில் பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நன்கு வதங்கிய பிறகு துருவி வைத்துள்ள கேரட்டை வானவில் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் வானவில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    10 நிமிடம் மசாலாவை நன்கு வேக வைக்கவும். ஐந்து நிமிடம் வானிலை மூடி வைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.

    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
01 ஜூலை 2020 11:21 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 ஜூலை 2020 17:12
,👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Masal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பரோட்டா சால்னா
  2. சால்னா
  3. தந்தூரி சிக்கன்(tandoori chicken)
  4. ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா
  5. மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)
  1. சாம்பார் சாதம்
  2. நாவல்பழம் shots(jamun shots)
  3. சித்தரான்னா கர்நாடக ஸ்டைல்  (chithraanna karnataka style food)
  4. காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13051906
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close