குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)

Leena Preethi
Leena Preethi @cook_25058148

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க

டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)

Leena Preethi
Leena Preethi @cook_25058148

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • அரை கிலோ சிக்கன்
  • ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்
  • 4 டீஸ்பூன்சோயா சாஸ்
  • 2 தேக்கரண்டிசில்லி சாஸ்
  • 4 தேக்கரண்டிதக்காளி சாஸ்
  • ஒரு தேக்கரண்டிசர்க்கரை
  • ஒன்றுமுட்டை
  • 4 தேக்கரண்டிசோள மாவு
  • கால் கப்முந்திரி பருப்பு
  • ஒரு தேக்கரண்டிநறுக்கிய இஞ்சி
  • பாதிகுடை மிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.

  2. 2

    அத்துடன், மிளகுத்தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.

  3. 3

    பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

  4. 4

    மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், உடைத்த முந்திரி போட்டு வறுக்கவும்.

  5. 5

    அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் துகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    தொடர்ந்து, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  7. 7

    பின்னர், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  8. 8

    கொதிவந்ததும், தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கலக்கவும்.
    இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும், பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.

  9. 9

    அட்டகாசமான சுவையில் டிராகன் சிக்கன் தயார்..!

    டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Leena Preethi
Leena Preethi @cook_25058148
16 ஜூலை 2020 08:57 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
  2. வதக்கித்துவையல் (Vathakki thuvaiyal recipe in tamil)
  3. குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
  4. கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
  5. ஹோட்டல் ஸ்டைல் பூரி
  1. உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
  2. #பூண்டு குழம்பு
  3. தக்காளி புளி ரசம்
  4. கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13185849
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close