வதக்கித்துவையல் (Vathakki thuvaiyal recipe in tamil)

Madhura Sathish @cook_24972787
வதக்கித்துவையல் (Vathakki thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி கொத்தமல்லி புதினா அனைத்தையும் நறுக்கி வைக்கவும் பின்பு அரை மூடி தேங்காயைத் துருவி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தம் பருப்பு கடலை பருப்பு பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்பின்பு வர மிளகாய் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் இஞ்சி சேர்த்து
- 3
வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் சிறிது உப்பு சேர்த்த பின்பு புதினா கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
நன்கு வதங்கிய பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- 5
அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பானகம்
#nutrient2பானகம் உடம்புக்கு மிகவும் நல்லது.வெல்லத்தில் இரும்புச்சத்தும் எலுமிச்சையில் விட்டமின் சிஅடங்கியுள்ளது. வாசனைக்கு சுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து செய்தது. Soundari Rathinavel -
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala -
-
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13180139
கமெண்ட்