முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)

#cookwithfriends #gurukalai #welcomedrinks முலாம்பழம் : முலாம்பழபழத் தில் அதிக நார்ச்சத்தும், தண்ணீர் சத்தும் நிறைந்துள்ளது.எனவே உடல் எடை குறைப்புக்கு உதவும். ரத்த கொதிப்பை சரி செய்யும் சத்து இந்தப் பழத்தில் உள்ளது.
முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
#cookwithfriends #gurukalai #welcomedrinks முலாம்பழம் : முலாம்பழபழத் தில் அதிக நார்ச்சத்தும், தண்ணீர் சத்தும் நிறைந்துள்ளது.எனவே உடல் எடை குறைப்புக்கு உதவும். ரத்த கொதிப்பை சரி செய்யும் சத்து இந்தப் பழத்தில் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு முலாம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கவும். பின்பு அதன் நடுவில் உள்ள விதைகளை ஒரு ஸ்பூனால் எடுத்து விடவும்.
- 3
பிறகு அந்த பழத்தின் நடுவிலுள்ள சதையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் பால் ஊற்றி நான்கு ஸ்பூன் சர்க்கரை போட்டு நைசாக அரைக்கவும்.
- 5
இப்போது வெல்கம் ட்ரிங்க்ஸ் தயார்.அதன் மேல் தேன் கொஞ்சம் ஊற்றி பருகினால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Mango milkshake topped with honey
#3m அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக் Vaishu Aadhira -
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
சப்போடா பழ அல்வா (Sappotta pazha halwa recipe in tamil)
சப்போடாவில் இரும்பு சத்து உள்ளது. தலை முடி நன்கு வளர உதவும்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
அன்னாசி பழ ஜூஸ் (Annasipazha juice Recipe in Tamil)
#nutrient3அன்னாசி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றது. amrudha Varshini -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
-
-
ஹனி கேக்🍯 (Honey cake recipe in tamil)
# bakeஇது முட்டை சேர்க்காமல் தயிர் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து தயாரித்த மைதா மாவு கேக் ஆகும் மைதா விற்கு பதில் கோதுமை மாவு போட்டும் செய்யலாம். சமையல் எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். தேன் சிறப்பு மற்றும் ஜாம் சிரப் சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கடையில் செய்த கேக்கின் சுவை அப்படியே கிடைத்தது. Meena Ramesh -
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம் BhuviKannan @ BK Vlogs -
-
சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்
#cookwithfriends#aishwaryaveerakesari#welcomedrinksசப்போட்டா எளிதில் கிடைக்கும் ஒரு பழ வகை. மிகுந்த சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவை கொடுக்கிறது. பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast Sahana D -
-
-
-
நெக்டரின் பழ ஐஸ்கிரீம் (nectrin fruit Icecream Recipe in tamil)
வீட்டிலேயே இலகுவாக ஆரோக்கியமாக நாங்கள் ஐஸ்கிரீம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எங்களுக்குப் பிடித்தமான எந்த பழத்தில் வேண்டுமானாலும் இவ்வாறான முறையை பின்பற்றி செய்யலாம் மாம்பழம் அன்னாசி பழம் வாழைப்பழம் தர்பூசணி இவ்வாறு அனேக பழங்களை கொண்டு இவ்வாறான முறையை பின்பற்றி செய்ய முடியும் Pooja Samayal & craft -
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
-
-
சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)
# GA4#week17.சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும் Sangaraeswari Sangaran -
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
Muskmelon juice
முலாம்பழம் உடம்பு ரொம்ப நல்லது.வெயில்காலத்தில் குளிர்ச்சியைக் கொடுக்கும்.இரும்புசத்து,வைட்டமின்Aசத்து,பொட்டாசியம்,மினரல்கள் சத்துஉள்ளது. SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்
#cookwithfriends