உருளை வெங்காயம் வடை

Gaja Lakshmi @cook_25014432
இது டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
உருளை வெங்காயம் வடை
இது டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை துருவி எடுத்து கொள்ளவும். வெங்காயம் நீளமாக நறுக்கி கொள்ளவும்
- 2
ப.மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும் கொத்தமல்லி கறிவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
துருவிய உருளையை நன்றாக பிழிந்து எடுக்கவும் பின் அதில் நறுக்கிய பொருட்களையும். மிளகாய்த்தூள் கரம்மசாலா தூள் கடலை மாவு மற்றும் எல்லா பொருட்களையும் பிசைந்து வடைகளாக பொரித்து எடுத்து கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13196656








கமெண்ட்