மணக்கும் மதுரை ரசம் (Madurai rasam redipe in tamil)

Manickavalli Mounguru @cook_21011967
#sambarrasam#ilovecooking
மணக்கும் மதுரை ரசம் (Madurai rasam redipe in tamil)
#sambarrasam#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
ரசம் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம்,பூண்டு, காய்ந்த மிளகாய் 2, வரமல்லி சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லி காம்பு சிறிதளவு சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் 1,கருவேப்பிலை, அரைத்த விழுது, மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- 4
வதக்கிய பிறகு அதனுடன் புளி கரைசலை ஊற்றி தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு நுரை கூடி வரும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201424













கமெண்ட் (2)