சமையல் குறிப்புகள்
- 1
ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
தக்காளியையும் புளியையும் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் அதோடு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் அரைத்து போடவும் பருப்பையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளலாம் அந்த அரச கலவையை தாளித்த கடாயில் ஊற்றி கொள்ளவும் பிறகு கொத்தமல்லி இலையை தூவவும்
- 4
மிகவும் சுவையான செட்டிநாடு பருப்பு ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
-
-
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar -
-
-
-
-
-
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
-
-
நிம்பு லெமன் ரசம்
#sambarrasamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201153
கமெண்ட் (2)