குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் பிரியாணி

veni sridhar
veni sridhar @cook_25117313

#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்

#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி

veni sridhar
veni sridhar @cook_25117313

#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்

#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • மட்டன் – ½ கிலோ
  • சீரக சம்பா அரிசி – ½ கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • தேங்காய் – 1
  • நெய் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • எலுமிச்சை – ½ மூடி
  • தாளிக்க
  • பட்டை – சிறிதளவு
  • ஏலக்காய் – 4
  • அன்னாசிபூ – 2
  • கிராம்பு – 4
  • பிரியாணி இலை – 1
  • வதக்க
  • புதினா – ¼ கட்டு
  • கொத்தமல்லி – ¼ கட்டு
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 10
  • வறுத்து மசால் பொடி அரைக்க
  • சீரகம் – 2 தேக்கரண்டி
  • மல்லி – 4 தேக்கரண்டி
  • வத்தல் – 20
  • கிராம்பு – 4
  • ஏலக்காய் – 4
  • அன்னாசிபூ – 2
  • பட்டை – சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காய விழுது தயாரிக்க
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 10
  • இஞ்சி – சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுக்கவும்

    மட்டன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுக்கவும்

  3. 3

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசால் அரைக்கத் தேவையான கொத்தமல்லி, சீரகம், வத்தல் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்

    மட்டன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    10 அரிந்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்

    மட்டன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை போட்டு தாளித்து வதக்க வேண்டிய அரிந்த சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின்னர் அதனுடன் அதனுடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், கறி, அரைத்து வைத்துள்ள மசால் பொடியில் பாதியளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 4 முதல் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்

    மட்டன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலையைப் போடவும். பின்னர் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  8. 8

    அதனுடன் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கறி கலவையைச் சேர்க்கவும். இறுதியில் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  9. 9

    நன்கு கொதித்தவுடன் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நெய் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்

    மட்டன் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

veni sridhar
veni sridhar @cook_25117313
01 ஆகஸ்ட் 2020 07:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் ஃபிரைட் ரைஸ்
  2. கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)
  3. சாமை வென்பொங்கல்🍚🍚
  4. மிளகு மசூர் பருப்பு  (pepper Masoor dal fry)
  5. ஆலு பரோட்டா (aloo paratha).
  1. உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..
  2. குஸ்கா
  3. மிளகு சாதம்
  4. சப்பாத்தி வெஜ் ரோல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13317216
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close