குஸ்கா

அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்குஸ்கா செய்ய தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக எடுத்து வைக்க வேண்டும். அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கர் சூடானதும் அதில் நெய்,எண்ணெய் சேர்த்து காய்ந்ததும்
- 3
அதில் பட்டை கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை,அன்னாசிப் பூ, மராட்டி மொக்கு, கல்பாசி,சோம்பு பொரிந்த உடன் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
அதனுடன் மல்லி இலை புதினா இலை சேர்த்து வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி நன்றாக மசிந்து எண்ணெய் பிரிய அளவுக்கு வதக்கவும். பிறகு அதில் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 6
அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதங்கியதும் அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய பின் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- 7
தண்ணீர் நன்றாக கொதித்த பின் அதில் அரிசி உப்பு சேர்த்து கலந்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும்.
- 8
கொதித்தபின் குக்கர் மூடியை போட்டு 3 விசில் போட்டு இறக்கவும். விசில் சத்தம் அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்த்து கிளறி விடவும்.
- 9
கிளறிய பின் கொஞ்சம் மல்லி இலை சேர்த்துசூடாக பரிமாறவும். இப்போது சுவையான குஸ்கா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
ஹனி கார்லிக் -காரட் ரோஸ்ட்
#carrot #bookசுவைமிக்க -ஹனி கார்லிக் -கேரட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். Pratheepa Madhan -
-
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
திடீர் கசாயம் (Instant kashayam recipe in Tamil)
* ஜீரணக் கோளாறு ஏற்படும் போது இந்த கஷாயம் குடித்தால் உடனடியாக சரியாகி விடும்.#Ilovecooking kavi murali -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)
#GA4 #Week16 #SpinachSoupஉடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)