கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா இவை அனைத்தும் சல்லடையில் நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் முதலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும் அதனுடன் அரைத்து வைத்த சக்கரையை அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக கலக்கவும்
- 3
பிறகு கோதுமை மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கி அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கி அதனுடன் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
பிறகு கேக் செய்யும் பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி பாத்திரம் முழுவதும் தடவவும் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவை எடுத்து அதனுள் போட்டு ஓட்டும்படி தட்டவும் பிறகு அதைக் கீழே தட்டவும்
- 5
பிறகு குக்கரில் ஸ்டாண்ட் வைத்து அதில் கேக் பாத்திரத்தை வைத்து மூடிக்கொள்ளவும் விசில் போட வேண்டாம் 45 நிமிடம் கழித்து அதை எடுத்து குச்சியில் விட்டு பாருங்கள் கோதுமை ஹனி கேக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
- முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
- சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)











கமெண்ட் (2)