சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)

சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உலர்ந்த அனைத்து பொருட்களையும் கலந்து இரண்டு முறை சலிக்கவும். அனைத்து பொருட்களையும் கலந்து ஒதுக்கி வைக்கவும்
- 2
சுமார் 10 நிமிடங்கள் அதிக தீயில் உப்பு சேர்த்து கடையை சூடாகவும்.
- 3
இப்போது உலர்ந்த பொருட்களை ஈரமான பொருட்களுடன் கலக்கவும். பேக்கிங் அச்சுகளை வெண்ணெய் மற்றும் கோதுமை மாவுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
- 4
பாதியை அச்சுக்குள் ஊற்றி, பின்னர் வேஃபர் தூள் போடவும், மீண்டும் மீதமுள்ள மாவை ஊற்றி, நறுக்கிய அத்திப்பழங்கள் அல்லது கேரமல் அத்திப்பழங்களை சேர்க்கவும். இரண்டு முதல் மூன்று முறை நன்றாக தட்டவும், அதை இப்பொழுது 20நிமிடம் பேக் செய்யவும்.
- 5
காம்பவுண்ட் சாக்லேட்டில் சாக்லேட், ஃப்ரெஷ் கிரீம் மைக்ரோவேவில் சுமார் 10 முதல் 15 வினாடிகள் வரை பிசைந்து அதை நன்றாக கலக்கவும். சாக்லேட் கனாச்சே தயார்.
- 6
அத்தி பழத்துடன் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வரை சமைக்கவும் இப்பொழுது சுவையான காரணமும் அத்திப்பழம் தயார்.
- 7
கேக் முழுவதுமாக குளிர்ந்தவுடன் சாக்லேட் கலவனி பரப்பவும் என்ன அதில் ஒரு புறம் கேரம் அத்திப்பழத்தின் அடிக்கவும் இன்னொரு முனையில் பொடித்த சர்க்கரையை மிகவும் சுவையான கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
கமெண்ட்