வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)

வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
அத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கலக்கவும்.. எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
முட்டை பாத்திரத்தின் மேல் சல்லடை வைத்து அதில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து அத்துடன் பாலை சேர்த்து கலக்கவும்
- 4
எண்ணெய் தடவிய கிண்ணத்தில் கேக் மிக்ஸை ஊற்றவும்... கடாயில் உப்பு சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் மிதமான சூட்டில் சூடு செய்யவும்..
- 5
கேக் பாத்திரத்தை கடாயில் ஸ்டேன்ட் போட்டு 30லிருந்து 35நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்
- 6
கத்தியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வந்தால் வெந்ததாக அர்த்தம்.. இப்போது கேக் ரெடி..
- 7
முதலில் சென்னாவை 8 மணிநேரம் ஊற வைக்கவும்..
- 8
ஊறிய சென்னாவை குக்கரில் வேக வைக்கவும்
- 9
வெந்த சென்னாவிலிருந்து தண்ணீர் மட்டும் வடித்து எடுக்கவும்
- 10
வடித்த தண்ணீரை ஐஸ் டிரேயில் ஊற்றி உரைய வைக்கவும்
- 11
பிறகு ஐஸ் கட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு பீட்டர் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 12
சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்..நடுவில் 1நிமிடம் நிறுத்தி மறுபடியும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 13
கிரீம் பக்குவத்திற்கு வந்ததும் நிறுத்தவும்
- 14
ரெடி செய்த கேக்கின் மேல் தடவி அழகு படுத்தவும்.. விருப்பப்பட்டால் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொள்ளலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
கமெண்ட் (4)