குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#bake #NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம்.

#bake #NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  • 3/4கப் மைதா
  • 5டீஸ்பூன் தயிர்
  • 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 2டீஸ்பூன் தண்ணீர்
  • 3டீஸ்பூன் பிஸ்சா சாஸ்
  • 1/2பெரிய வெங்காயம்
  • 1/2சிறிய தக்காளி
  • 1/4குடை மிளகாய்
  • 100கிராம் பன்னீர் துண்டுகள்
  • 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் 3/4 கப் மைதா எடுத்து, 4 டீஸ்பூன் தயிர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.15 நிமிடம் நன்றாக மாவை ஊற வைக்கவும்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மாவை எடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அழுத்தமாக பிசைந்து சப்பாத்தி போல உருட்டவும்.அதன் மேலே போர்க் வைத்து எல்லா பக்கமும் துளைகள் போடவும்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    3 டீஸ்பூன் பிஸ்சா சாஸை மேலே பரப்பவும்.1/2 வெங்காயம், 1/2 தக்காளி, 1/4 குடை மிளகாய் போன்றவற்றை நறுக்கி வைக்கவும்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தயிர், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வெட்டிய காய்கறிகள், 100 கிராம் பன்னீர் துண்டுகள் போட்டு மிக்ஸ் செய்து மாவின் மீது வைக்கவும்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    4 பன்னீர் துண்டுகளை சீவி அதனை மசாலா மீது தூவவும்.இப்போது கடாயின் மீது ஸ்டாண்ட் வைத்து, ஒரு தட்டில் எண்ணெய் தடவி மாவை அதில் வைத்து கடாயை மூடி 20 நிமிடம் இதமான சூட்டில் பேக்கிங் செய்யவும்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    20 நிமிடம் கழித்து சூடான பன்னீர் பிஸ்சா சுவைக்க தயார்.இதனை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
17 ஆகஸ்ட் 2020 14:07 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Prabhu Ram
Prabhu Ram @priyaprabhu0402
02 பிப்ரவரி 2022 04:48
super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. க்ரீமி சீஸ் பேக்ட் கார்ன் (creamy cheese baked corn recipe in tamil)
  2. பலாப் பழ கேக் (Palaa pazha cake recipe in tamil)
  3. ஜிலேபி (Jelabi recipe in tamil)
  4. வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)
  5. வெண்டைக்காய் மோர் குழம்பு (Vendaikkaai morkulambu recipe in tamil)
  1. ஹனி கேக்🍯 (Honey cake recipe in tamil)
  2. சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
  3. பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
  4. வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13441106
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close