பலாப் பழ கேக் (Palaa pazha cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து ரெண்டு முறை சலித்து வைத்து கொள்ளவும்.
- 2
சீனியை மிக்சியில் போட்டு பொடித்து வைத்து கொள்ளவும்.
- 3
பலா பழ சுளைகளை மிக்சியில் போட்டு கூழாக அரைத்து வைத்து கொள்ளவும்.
- 4
பொடித்த சீனியை வெண்ணெய் உடன் சேர்த்து நன்கு கிரீமியாக அடித்து வைத்து கொள்ளவும்.
- 5
முட்டையை நன்கு நுரைத்து வரும் வரை அடித்து கொள்ளவும்.
- 6
அடித்து வைத்த வெண்ணெய் கூட அடித்து வைத்த முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 7
இப்போம் அடித்து வைத்த பலா பழ கூழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி மைதா தூவி வைக்கவும்.மீதி மைதாவை கொட்டிவிடவும்.
- 9
சலித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.
- 10
இப்போம் பேக்கிங் பேனில் கேக் மாவை ஊத்தவும்.
பின் பேனை லைட்டாக தட்டி விடவும்(ஏர் பப்பிள்ஸ் போக தட்டி விடவும்). - 11
15 நிமிடம் 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்த ஓவெனில் 30-35 நிமிடம் 180 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்.
- 12
சுவையான பலா பழ கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
-
-
-
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love
More Recipes
கமெண்ட்