சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)

Reeshma Fathima @cook_24996953
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் போர்பன் பிஸ்கட்டை அல்லது ஹைட் அன்ட் சீக் பிஸ்கடை உடைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.அதனுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் பால் சேர்த்து 5 நிமிடம் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.அதனை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்
- 3
இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து 15 நிமிடம் வேக விடவும்.கத்தி வைத்து சரிபார்த்து இறக்கவும்.
- 4
சுவையான சாக்கோ கேக் தயார்
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
- நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
- டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)
- செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
- பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13447183







கமெண்ட்