குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)

#bake
மாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது.
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bake
மாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 50 கிராம் பட்டர் மற்றும் 50 கிராம் ஐசிங் சுகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
இந்தக் கலவையுடன் குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவில் பாதியை மட்டும் பிரித்தெடுத்து அதில் சாக்லேட் பவுடர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மீதமிருக்கும் பாதியில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
கீழே படத்தில் காட்டியது போல குக்கீஸ்களுக்கு அழகான வடிவங்கள் செய்து கொள்ளலாம்.
- 5
மேலும் இரு பூக்கள்ப் போன்ற வடிவங்களும் செய்துகொள்ளலாம்.
- 6
அடுத்து குக்கிஸ்களை பேக் செய்வதற்காக அடி கணமான பாத்திரத்தில் ஸ்டாண்ட் வைத்து அடுப்பில் சூடேற்றவும். ஒரு தட்டில் குக்கீகளை வைப்பதற்கு முன் வெண்ணை தடவி கொள்ளவும்.
- 7
வடிவம் செய்து வைத்த குக்கிகளை வெண்ணை தடவிய தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி, சூடேற்றிய சட்டியின் மேல் வைக்கவும்.
- 8
பிறகு ஒரு கனமான மூடியை அழுத்தமான துண்டால் கட்டிக்கொண்டு படத்தில் உள்ளவாறு மூடி வைக்கவும். இதனால் காற்று உள்ளே போகாமல், வேர்வை தண்ணீர் வடியாமல் பேக் ஆகும்.
- 9
மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்து குக்கிகள் வெந்துவிட்டதா என்று போர்க் வைத்து குத்தி பார்க்கவும். தேவைப்பட்டால் மேலும் 5 நிமிடங்கள் குறைவான தீயில் வைக்கலாம். குக்கிகளின் அளவு முதலில் வைத்ததை விட பெரியதாக வெந்து வரும்.
- 10
பொறுமையாக தட்டை சட்டியில் இருந்து எடுத்து ஐந்து நிமிடங்கள் ஆறிய பிறகு குக்கீஸ்களை எடுத்து பரிமாறலாம்.
- 11
மிகவும் சுவையான கண்ணைக்கவரும் வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கிஸ்கள் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
-
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
-
-
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun)
More Recipes
கமெண்ட் (3)