சிக்கன் பிட்ஸா (Chicken pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தக்காளி சாஸ்,வினிகர்,உப்பு,சர்க்கரை,மிளகாய் தூள்,சில்லி பிளேக்ஸ், பூண்டு மற்றும் ஒரிகானோ சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை அதில் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
- 3
பின் அதில் பாப்ரிக்க,சீரக தூள்,மிளகுத்தூள், இத்தாலியன் ஹர்ப்,பூண்டு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி,5 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு இறக்கவும்.
- 4
குடை மிழகாவை நீட்டமாக வெட்டி கொள்ளவும்.
- 5
ஒரு பௌலில் மைதா,சர்க்கரை, ஈஸ்ட்,எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 6
பிசைந்து மாவை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 7
பின் அந்த மாவை 2 பகுதியாக பிரித்து திராட்டவும்.
- 8
வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் விரித்து,பிட்ஸா சாஸ் தடவவும்.
- 9
பின் அதில் சீஸ் சேர்க்கவும்.
- 10
பின்பு வெட்டி வைத்த குடை மிளகாய், பொரித்து எடுத்த சிக்கன்,ஆலிவ் பழம் சேர்க்கவும்
- 11
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 30நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
-
-
-
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்